தமிழ் ராந்தல் யின் அர்த்தம்

ராந்தல்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு அரிக்கன் விளக்கு.

    ‘மூட்டை ஏற்றிக்கொண்டு செல்லும் மாட்டு வண்டியின் அடியில் ஒரு ராந்தல் விளக்குத் தொங்கியது’