தமிழ் ராப்பாடி யின் அர்த்தம்

ராப்பாடி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து பாடிப் பிச்சை வாங்குபவன்.