தமிழ் ரிஷி யின் அர்த்தம்

ரிஷி

பெயர்ச்சொல்

  • 1

    முனிவர்.

    ‘காடு, மலை போன்ற அமைதியான இடங்களில் ரிஷிகள் காணப்பட்டனர்’