தமிழ் ருசிபார் யின் அர்த்தம்

ருசிபார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

  • 1

    ஒரு உணவுப் பண்டத்தின் சுவை, பதம் போன்றவை எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக அதில் சிறிதளவு உண்ணுதல்.

    ‘அதிரசத்தைக் கொஞ்சம் ருசிபார்த்துச் சொல்லுங்கள்’