தமிழ் ருசு யின் அர்த்தம்

ருசு

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு ஆதாரம்; அத்தாட்சி; சான்று.

    ‘சரியான ருசு இல்லாமல் எப்படிக் குற்றவாளியைத் தண்டிக்க முடியும்?’
    ‘அவன்தான் திருடினான் என்பது ருசுவாகியிருக்கிறது’