தமிழ் ருசுப்படுத்து யின் அர்த்தம்

ருசுப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒன்றை) நிரூபித்தல்; உறுதிப்படுத்துதல்.

    ‘கொலையைச் செய்தது விடுதிக் காவலாளிதான் என்பதைக் காவல்துறை ருசுப்படுத்தத் தவறிவிட்டது’
    ‘ஆட்சிக் கலைப்பில் அவருக்குப் பங்கு இருந்தது என்பது இந்தப் பேட்டியில் ருசுப்படுத்தப்பட்டிருக்கிறது’