தமிழ் ருத்திர தாண்டவம் யின் அர்த்தம்

ருத்திர தாண்டவம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்) மிகுந்த கோபத்தோடு செய்யும் ஆர்ப்பாட்டம்.

    ‘நீ பணம் தொலைத்த விஷயம் உன் அப்பாவுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான்; ருத்திர தாண்டவம் ஆடிவிடுவார்’