தமிழ் ருதுவாகு யின் அர்த்தம்

ருதுவாகு

வினைச்சொல்-ஆக, -ஆகி

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பெண்) பருவமடைதல்; பூப்பெய்துதல்.