தமிழ் ரூபம் யின் அர்த்தம்

ரூபம்

பெயர்ச்சொல்

 • 1

  வடிவம்; உருவம்.

  ‘திட ரூபம்’
  ‘திரவ ரூபம்’
  ‘எப்போது, எந்த ரூபத்தில் ஆபத்து வருமோ என்று பயந்துகொண்டே இருந்தார்’

 • 2

  அருகிவரும் வழக்கு அழகு.

  ‘ரூபவதி’