தமிழ் ரொக்கம் யின் அர்த்தம்

ரொக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொருளாகவோ காசோலையாகவோ இல்லாமல் ரூபாய்த் தாள்களாகவோ நாணயங்களாகவோ இருக்கும்) பணம்.

    ‘பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்றவருக்கு ரொக்கப் பரிசு ஆயிரம் ரூபாய்’
    ‘வங்கியிலிருந்து 20 லட்ச ரூபாய் ரொக்கத்தைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்’