தமிழ் ரொட்டி யின் அர்த்தம்

ரொட்டி

பெயர்ச்சொல்

  • 1

    கோதுமை மாவைப் பிசைந்து தட்டி அதிக வெப்பத்தோடு எரியும் அடுப்பின் அறைப்பகுதியில் வைத்துத் தயாரிக்கப்படும், மெத்தென்று நீளமாகவும் பருமனாகவும் இருக்கும் உணவுப் பண்டம்.

  • 2

    வட்டார வழக்கு சப்பாத்தி.