தமிழ் ரேகை யின் அர்த்தம்

ரேகை

பெயர்ச்சொல்

  • 1

    மனிதர்களின் உள்ளங்கையிலும் உள்ளங்காலிலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விதத்தில் அமைந்திருக்கிற கோடுகள்.

    ‘எந்த இரண்டு மனிதர்களுக்கும் கைரேகை ஒரே மாதிரி இருக்காது. அதனால்தான் குற்றவாளிகளைப் பிடிக்கக் கைரேகையைப் பயன்படுத்துகிறார்கள்’
    உரு வழக்கு ‘அவன் முகத்தில் கவலையின் ரேகைகள் தெரிந்தன’