தமிழ் ரேழி யின் அர்த்தம்

ரேழி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பழங்கால வீடுகளில்) முன் பக்கத்து வாசலுக்கும் முதல் கட்டுக்கும் இடையில் நடைபாதை போல அமைந்திருக்கும் பகுதி.