தமிழ் ரேஷன் யின் அர்த்தம்

ரேஷன்

பெயர்ச்சொல்

  • 1

    அத்தியாவசியமான உணவுப் பொருள்களாகிய அரிசி, சர்க்கரை, எண்ணெய் முதலியவற்றை நியாய விலையில் குடும்பத்துக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து விற்பனை செய்ய அரசு செய்திருக்கும் ஏற்பாடு/மேற்குறிப்பிட்ட முறையில் விற்பனை செய்யப்படும் பொருள்.

    ‘ரேஷன் வாங்கப் போய் இரண்டு மணி நேரமாயிற்று’
    ‘ரேஷன் கடையில் இன்று கூட்டம் அதிகம்’