தமிழ் ரோஜா யின் அர்த்தம்

ரோஜா

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும்) வெளிர் சிவப்பு அல்லது இளம் சிவப்பு நிறத்தில் அடுக்கடுக்கான சிறிய இதழ்களைக் கொண்ட மலர்.