தமிழ் ரோதனை யின் அர்த்தம்

ரோதனை

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு (பொறுக்க முடியாத) தொந்தரவு; தொல்லை.

    ‘தினமும் காலையில் குழந்தையைச் சாப்பிட வைப்பதற்குள் பெரும் ரோதனையாக இருக்கிறது’
    ‘இவன் ரோதனை பொறுக்க முடியவில்லை’