தமிழ் ரோந்து யின் அர்த்தம்

ரோந்து

பெயர்ச்சொல்

  • 1

    (ஓர் இடத்தில் காவல்புரிவதற்காக) ராணுவத்தினர், காவலர்கள் போன்றோர் சுற்றி வருதல்.

    ‘இரவில் இந்தப் பகுதியில் காவலர்கள் ரோந்து வருவதுண்டா?’
    ‘வெள்ளத்தால் ஏற்பட இருந்த பெரும் விபத்தை இருப்புப்பாதை ரோந்து ஊழியர் ஒருவர் தடுத்துள்ளார்’