தமிழ் ரோமக்கால் யின் அர்த்தம்

ரோமக்கால்

பெயர்ச்சொல்

  • 1

    முடியைத் தோலோடு இணைத்திருக்கும் முடியின் வேர்ப்பகுதி.

    ‘கொலையை நேரில் பார்த்ததும் ரோமக்கால்கள் குத்திட்டு நின்றன’