தமிழ் ரோஷம் யின் அர்த்தம்

ரோஷம்

பெயர்ச்சொல்

  • 1

    (தனக்கு ஏற்படும் அவமானம், இழிவு முதலியவற்றை எதிர்த்துச் செயல்படத் தூண்டும்) தன்மான உணர்ச்சி.

    ‘அவன் ரோஷத்துடன் ‘நான் ஏழைதான். ஆனால் பிச்சைக்காரன் இல்லை’ என்றான்’
    ‘‘இவ்வளவு ரோஷம் உள்ளவன் அப்போதே பணத்தைத் திருப்பிக்கொடுத்திருக்கலாமே?’ என்று கேட்டார்’