தமிழ் லக்னம் யின் அர்த்தம்

லக்னம்

(லக்கினம்)

பெயர்ச்சொல்

சோதிடம்
  • 1

    சோதிடம்
    ஒருவர் பிறக்கும் நேரத்தில் கிழக்கே உதயமாகும் ராசி.