தமிழ் லகரம் யின் அர்த்தம்

லகரம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ‘லட்சம்’ என்னும் எண்ணைக் குறிப்பால் உணர்த்த அதன் முதல் எழுத்தைப் பயன்படுத்தி வழங்கும் சொல்.

    ‘இந்த வீடு பல லகரம் பெறும்’
    ‘தான் நடித்த மூன்று படங்களுமே வெற்றிபெற்றதால் அந்த நடிகர் தனது சம்பளத்தை ஐம்பது லகரமாக உயர்த்திவிட்டார்’