தமிழ் லகரி யின் அர்த்தம்

லகரி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு இன்ப மயக்கம்.

    ‘மல்லிகையின் வாசனை ஒருவித லகரியை ஏற்படுத்தியது’
    ‘ஆனந்த லகரி’