தமிழ் லகான் யின் அர்த்தம்

லகான்

பெயர்ச்சொல்

  • 1

    கடிவாளம்.

    ‘லகானைப் பிடித்துக்கொண்டு குதிரையின் மீது கம்பீரமாக அமர்ந்திருந்தார்’
    ‘லகான் இல்லாத குதிரை’