தமிழ் லஞ்சலாவண்யம் யின் அர்த்தம்

லஞ்சலாவண்யம்

பெயர்ச்சொல்

  • 1

    லஞ்சமும் ஊழலும் மலிந்துள்ள நிலை.

    ‘ஆட்சியின் லஞ்சலாவண்யங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் என்று எதிர்க்கட்சிகள் சொல்வது வழக்கம்தான்’
    ‘பல அரசு அலுவலகங்களில் லஞ்சலாவண்யம் தலைவிரித்து ஆடுகிறது என்பதை ஒரு பத்திரிகை ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளது’