தமிழ் லஞ்சம் யின் அர்த்தம்

லஞ்சம்

பெயர்ச்சொல்

  • 1

    தனக்குச் சாதகமாக ஒரு காரியத்தைச் செய்து தருவதற்காக அதிகாரமோ செல்வாக்கோ உள்ளவருக்கு முறையற்ற வழியில் கொடுக்கும் பணம் அல்லது பொருள்; கையூட்டு.

    ‘லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் என்பது உனக்குத் தெரியாதா?’