தமிழ் லட்சணம் யின் அர்த்தம்
லட்சணம்
பெயர்ச்சொல்
- 1
அழகு.
‘பெண் லட்சணமாக இருக்கிறாள்’‘இப்படி ஒரு லட்சணமான வீட்டைப் பார்த்திருக்க முடியாது’ - 2
ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு உரியதாகவோ பொருத்தமானதாகவோ கருதப்படும் குணம்; தகுதியான தன்மை.
‘தைரியம்தானே வீரனின் லட்சணம்?’‘அனைத்து லட்சணங்களும் பொருந்திய குதிரை’