தமிழ் லட்சார்ச்சனை யின் அர்த்தம்

லட்சார்ச்சனை

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலில்) இறைவனின் பெயரை லட்சம் முறை கூறிச் செய்யும் வழிபாடு.