தமிழ் லட்சியவாதி யின் அர்த்தம்

லட்சியவாதி

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட) லட்சியத்தோடு இருப்பவர்; உயர்ந்த லட்சியம் உடையவர்.

    ‘அவர் காந்தியத்தில் மிகுந்த பற்றுள்ள லட்சியவாதி’