தமிழ் லட்சுமி கடாட்சம் யின் அர்த்தம்

லட்சுமி கடாட்சம்

பெயர்ச்சொல்

  • 1

    செல்வ வளம்.

    ‘அந்த வீட்டில் லட்சுமி கடாட்சத்துக்குக் குறைவு இல்லை’