தமிழ் லட்சோபலட்சம் யின் அர்த்தம்

லட்சோபலட்சம்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பல லட்சம்.

    ‘திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை லட்சோபலட்சம் மக்கள் கண்டுகளித்தனர்’