தமிழ் லட்டு யின் அர்த்தம்

லட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (சடங்குகள், பூஜை ஆகியவற்றில் பயன்படும்) உருண்டையாக உருட்டப்பட்ட பூந்தி.

    ‘திருப்பதி கோவில் லட்டு’
    ‘ஐம்பத்தோரு லட்டுகளைத் தீபாவளிச் சீராக அம்மா கொடுத்தார்’