தமிழ் லடாய் யின் அர்த்தம்

லடாய்

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு தகராறு; வாய்ச்சண்டை.

    ‘உயர் அதிகாரிகளுக்குள் லடாய் என்றால் பாதிக்கப்படுவது ஊழியர்களாகிய நாம்தான்!’