தமிழ் லட்சுமி யின் அர்த்தம்

லட்சுமி

பெயர்ச்சொல்

  • 1

    (இந்து மதத்தில்) செல்வத்துக்கு உரிய தெய்வத்தைக் குறிக்கும் பெயர்.