தமிழ் லபி யின் அர்த்தம்

லபி

வினைச்சொல்லபிக்க, லபித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு வாய்த்தல்.

    ‘‘நமக்கு லபித்தது அவ்வளவுதான்’ என்றார் விரக்தியோடு’