தமிழ் லயம் யின் அர்த்தம்

லயம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    சீரான தாளப் போக்கு.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு இசைத்துறை
    (வரிசை யாக அமைந்திருக்கும்) வீடுகளின் தொகுப்பு; லயன்.