தமிழ் லயிப்பு யின் அர்த்தம்

லயிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றில் மனம் ஆழ்ந்திருக்கும் நிலை; ஆழ்ந்த ஈடுபாடு.

    ‘இசையில் அவருக்கு அப்படி ஒரு லயிப்பு’