தமிழ் லீலை யின் அர்த்தம்

லீலை

பெயர்ச்சொல்

  • 1

    (புராணங்களில்) (இறைவன் பக்தர்களின் பக்தியைச் சோதிப்பதற்காக நிகழ்த்தும்) விளையாட்டு.

  • 2

    பெண்களுடன் கேளிக்கை.

    ‘நிறுவன மேலாளரின் லீலைகளெல்லாம் அம்பலமாகிவிட்டன’