தமிழ் லவங்க மரம் யின் அர்த்தம்

லவங்க மரம்

பெயர்ச்சொல்

  • 1

    சமையலில் வாசனைப் பொருளாகப் பயன்படுத்தப்படும் பட்டை, இலை, மொட்டு ஆகியவற்றைத் தரும் ஒரு வகை மரம்.