தமிழ் லாடம் யின் அர்த்தம்

லாடம்

பெயர்ச்சொல்

  • 1

    குதிரையின் அல்லது வண்டி மாட்டின் குளம்பு தேயாமலிருக்க அவற்றின் அடியில் ஆணி வைத்து அடித்துப் பொருத்தப்படும் வளைந்த இரும்புத் தகடு.