தமிழ் லாயக்கு யின் அர்த்தம்

லாயக்கு

பெயர்ச்சொல்-ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (ஒன்றைச் செய்வதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு) ஏற்ற தன்மை; தகுதி; பொருத்தம்.

    ‘வேலைக்கு லாயக்கற்றவன் என்று அவ்வளவு சீக்கிரத்தில் முடிவுசெய்துவிடாதே’
    ‘இந்த வேலைக்கு அவன்தான் லாயக்கான ஆள்’
    ‘‘நீ எதற்குத்தான் லாயக்கு?’ என்று அப்பா சத்தம் போட்டார்’