தமிழ் லாயம் யின் அர்த்தம்

லாயம்

பெயர்ச்சொல்

  • 1

    (அரண்மனை, கோட்டை போன்றவற்றில்) குதிரைகளை நிறுத்தவும் பராமரிக்கவும் பயன்படும் இடம்.