தமிழ் லாவகம் யின் அர்த்தம்

லாவகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    கடினமான ஒரு செயலை மிகவும் எளிதாகவும் நளினமாகவும் செய்யக்கூடிய தன்மை.

    ‘ஒரு கையில் பையைப் பிடித்துக்கொண்டு மறு கையால் சைக்கிளை லாவகமாக ஓட்டினான்’