தமிழ் லாவணி யின் அர்த்தம்

லாவணி

பெயர்ச்சொல்

  • 1

    புராணக் கதையை ஆதாரமாகக் கொண்டு இருவர் விவாதம் செய்வதுபோல் பாடல்களைப் பாடி நடத்தும் கலை நிகழ்ச்சி.