தமிழ் லிங்கம் யின் அர்த்தம்

லிங்கம்

பெயர்ச்சொல்

  • 1

    உயர்ந்த வட்ட வடிவப் பகுதியின் நடுவில் மேல் நோக்கிய நீள்உருண்டையாக (கல், ஸ்படிகம் முதலியவற்றில்) செய்த (சிவனைக் குறிக்கும்) வடிவம்.