தமிழ் லேகியம் யின் அர்த்தம்

லேகியம்

பெயர்ச்சொல்

  • 1

    மூலிகைகள், சுக்கு, மிளகு போன்ற பொருள்களுடன் நெய் கலந்து பாகுபோலக் காய்ச்சித் தயாரிக்கப்படும் மருந்து.

    ‘வல்லாரை லேகியம்’
    ‘நெல்லிக்காய் லேகியம்’