லேசான -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

லேசான1லேசான2

லேசான1

பெயரடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (அதிகம் என்று சொல்ல முடியாதவாறு) சிறிதளவான; குறைந்த.

  ‘பேச்சில் லேசான பரிகாசம் கலந்திருந்தது’
  ‘லேசான காயம்தான், பயப்பட வேண்டாம்’
  ‘லேசான தூக்கம்’

லேசான -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

லேசான1லேசான2

லேசான2

பெயரடை

வேதியியல்
 • 1

  வேதியியல்
  (தனிமங்களைக் குறித்து வரும்போது) குறைவான அணு எண் கொண்ட.

  ‘லேசான தனிமங்களின் அணுக்கருக்களை ஒன்றிணைக்கும்போது அணுக்கரு இணைவு என்னும் வினை நிகழ்கிறது’