தமிழ் லேவாதேவி யின் அர்த்தம்

லேவாதேவி

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு வட்டிக்குக் கடன் கொடுத்து வாங்கும் தொழில்.

    ‘லேவாதேவி செய்துதான் என் தாத்தா இவ்வளவு சொத்தையும் சேர்த்தார்’
    ‘சில மதத்தினர் லேவாதேவியைப் பாவம் என்று கருதுகிறார்கள்’