தமிழ் வக்கடை யின் அர்த்தம்

வக்கடை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒரு வயலிலிருந்து மற்றொரு வயலுக்கு) நீர் பாய்வதற்காக வரப்பில் வெட்டிவிடப்படும் மடை.