தமிழ் வக்கா யின் அர்த்தம்

வக்கா

பெயர்ச்சொல்

  • 1

    தலை, முதுகு, இறகுகள் ஆகியவை கரும் பச்சை நிறத்திலும் மார்பும் வயிறும் வெள்ளை நிறத்திலும் கண்கள் சிவப்பு நிறத்திலும் இருக்கும், (நீர்நிலைகளின் ஓரத்தில் காணப்படும்) இரவில் இரை தேடும் ஒரு வகைப் பறவை.