தமிழ் வக்காலத்து யின் அர்த்தம்

வக்காலத்து

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட வழக்கில் தன் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகவும் தேவைப்படும் ஆவணங்களைத் தாக்கல்செய்யவும் ஒரு வழக்கறிஞரை நியமித்துக் கட்சிக்காரர் அளிக்கும் எழுத்துமூலமான சான்று.